பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வித்யா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : ஹே ராதையே நான் கண்ணனே
ஹே ராதையே நான் கண்ணனே
ஏன் இன்னும் மௌனம் கேள் கிருஷ்ண கானம்
ஏன் இன்னும் மௌனம் கேள் கிருஷ்ண கானம்
நீதான் பிருந்தாவனம்
ஆண் : ஹே ராதையே நான் கண்ணனே
ஹே ஹெஹ் ராதையே நான் கண்ணனே..
ஆண் : நீதான் எந்தன் தேவ தேவி
நானோ வாசல் தேடும் பாவி
நீதான் எந்தன் தேவ தேவி
நானோ வாசல் தேடும் பாவி
ஆண் : வாய் திறந்து காதல் வாக்கு சொல்ல வேண்டுமே
வாலிபங்கள் வாழ வேண்டுமே
வாய் திறந்து காதல் வாக்கு சொல்ல வேண்டுமே
வாலிபங்கள் வாழ வேண்டுமே
பாடவா பாடவா அன்பு ஒன்று கெஞ்சுகின்றதே
ஆண் : ஹே ராதையே நான் கண்ணனே
ஹே ஹெஹ் ராதையே நான் கண்ணனே..
ஆண் : போகும் பாதை எங்கு போகும்
காதல் என்ற ஊரில் சேரும்
போகும் பாதை எங்கு போகும்
காதல் என்ற ஊரில் சேரும்
ஆண் : கண்ணனுக்கும் மன்னனுக்கும் காதல் வந்ததால்
காவியங்கள் இன்று வந்தது
கண்ணனுக்கும் மன்னனுக்கும் காதல் வந்ததால்
காவியங்கள் இன்று வந்தது
நானொரு யாசகன் காதல் பிச்சை போட வேண்டுமே
பெண் : ஹே…..தேவனே போ….தூரமே
ஹே…..தேவனே போ….தூரமே
பாதை இல்லாத ஊரில் காதல் செல்லாது தேரில்
பாதை இல்லாத ஊரில் காதல் செல்லாது தேரில்
பூங்காற்று பொல்லாதது
பெண் : ஹே…..தேவனே போ….தூரமே
ஹே…..தேவனே போ….தூரமே