பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : {தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்} (2)
பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்
பெண் : எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா… ஹோய்
குழு : தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
குழு : தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
பெண் : உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்
பெண் : {பசியானா சோறு கேட்குது
பருவம் வந்தா ஜோடி கேட்குது
இதிலென்ன வெட்கம் வாழுது
எறச்ச கிணறுதாங்க ஊறுது…} (2)
பெண் : தாகம் வந்தா நானாச்சு
தண்ணிப் பட்டப் பாடாச்சு
இல்லயின்னு சொல்லாம
அள்ளித் தாரேன் எல்லாமே
குழு : ஒய்யாரே ஹோய்……
நீ கில்லாடிதான்
ஒய்யாரி ஒய்யாரே
எங்க பின்னாடி வா……ஹோய்
பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்
பெண் : எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா… ஹோய்
குழு : {தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்} (2)
பெண் : {கடல் ஆழம் பார்த்ததாரைய்யா
அடி வரையில் போனதாரைய்யா
இருந்தாக்க காட்டுப் பார்க்கலாம்
லிஸ்ட்ட எடுத்து நீட்டுப் பார்க்கலாம்} (2)
பெண் : கோட்டை கட்டி வச்சானே
பூட்டு போட்டு வச்சானா
எந்தப் பக்கம் தொட்டாலும்
அந்தப் பக்கம் தேனூறும்
குழு : ஒய்யாரே ஹோய்……
நீ கில்லாடிதான்
ஒய்யாரி ஒய்யாரே எங்க
பின்னாடி வா……ஹோய்
பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்
பெண் : எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா… ஹோய்
பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்
குழு : {தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்} (2)