En nenjorama - Album Songs 2021
| Album Name | Album Songs 2021 | ||
|---|---|---|---|
| Music | Biju Sam | ||
| Year | 2021 | ||
| Lyrics | Dhamayanthi | ||
| Singers | Anila Rajeev | ||
பாடகர் : அனில ராஜீவ்
இசையமைப்பாளர் : பிஜூ சாம்
பெண் : என் நெஞ்சோரமா
நீ பொன்னாரமா
தண்ணீரில் தேயாத
வெண்மேகம் நீதானா
பெண் : என் காதோரமா
நீ ரீங்காரமா
உன் மூச்சுதான்
உசுர தாலாட்டுமா
பெண் : கண்ணோரமா
நீ தேம்புனா
உசுரும் தாளாதம்மா
பெண் : என் கண்மணியே
நீ கண் உறங்கு
தாலேலோ தாலேலோ தாச்சிகோனி
தாலேலோ தாலேலோ தாச்சிகோனி
பெண் : நீ சிணுங்குற
நான் நனையுறேன்
நீ அழுகையில்
ஊன் உருகுறேன்
பெண் : உன்னை தினம் என் உயிரில்
பொத்தி வச்சேன் சிறு உறவாலே
வானவில்லின் ஒரு சிறகாக நீ வா
ஒத்த நொடி என பிரியாம
சாஞ்சி கெடக்குற தோள் மேல
சொத்து சுகம் எல்லாம் வேணாமே நீ போதும்
பெண் : என் நெஞ்சோரமா…..நெஞ்சோரமா
நீ பொன்னாரமா……பொன்னாரமா
தண்ணீரில் தேயாத
வெண்மேகம் நீதானா
பெண் : என் காதோரமா
நீ ரீங்காரமா
உன் மூச்சுதான்
உசுர தாலாட்டுமா
பெண் : கண்ணோரமா
நீ தேம்புனா
உசுரும் தாளாதம்மா
பெண் : தரரர தர்ரரா…..
என் கண்மணியே
நீ கண் உறங்கு
Singer : Anila Rajeev
Music by : Biju Sam
Female : En nenjorama
Nee ponnarama
Thaneeril theiyadha
Venmegam needhaana
Female : En kaadhorama
Nee reengarama
Un moochu thaan
Usura thaalaattuma
Female : Kannorama
Nee thembuna
Usurum thaalathamma
Female : En kanmaniyae
Nee kan urangu
Thaalelo thaalelo thachekoni
Thaalelo thaalelo thachekoni
Female : Nee sinungura
Naan nanaiyuren
Nee azhugayil
Oon uruguren
Female : Unai dhinam en uyiril
Poththi vachen siru uravaalae
Vaanavilin oru sirugaaga nee vaa
Oththa nodi ena piriyaama
Saanji kedakkura thozh mela
Soththu sugam ellaam venamae nee podhum
Female : En nenjorama… nenjorama
Nee ponnarama…ponnarama
Thaneeril theiyadha
Venmegam needhaana
Female : En kaadhorama
Nee reengarama
Un moochu thaan
Usura thaalaattuma
Female : Kannorama
Nee thembuna
Usurum thaalathamma
Female : Tararara tarara …
En kanmaniye
Nee kan urangu
ஆல்பம் சாங்ஸ் 2021 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Aayiram nilave vaa song lyrics sooraj santhosh and saindhavi/...
Aayiram nilave vaa song lyrics sooraj santhosh...
Amma i love you song lyrics ghibran title track/ song lyrics
Amma i love you song lyrics ghibran title...