பாடகர் : சாண்டி ஜே
இசையமைப்பாளர் : தரன் குமார்
ஆண் : ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப
ஆண் : என்னோட லைப்ல பிராப்ளம் இல்ல
பிராப்ளமே இல்லேன லைப்பே இல்ல
பைசப்ஸ்சும் ட்ரைசப்ஸ்சும் நானும் காட்ட
நான் பார்த்த பிகரும்
எனக்கு டாட்டா காட்ட
ஆண் : நல்லா டால்லா பேர்ராதான்
இருக்கேன்டா
சும்மாரு மூஞ்சி பொண்ணுகிட்ட
மாட்டுறேனேடா
ஆண் : டின்டெர் க்ளாஸ் கார்ரு உள்ள
போட்டேனேடா
ஒரு கிஸ்சு கூட மிஸ்சு ஆகி
புஸ்சுன்னுதான் போச்சேடா
ஆண் : என் கையு எனக்கு
உன் கையு உனக்கு
தன் கையே உதவிடா
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : என் கையு எனக்கு
உன் கையு உனக்கு
தன் கையே உதவிடா
வாவ்ஹு வாவ்ஹு வோஹு ஹா
ஆண் : செல்லகுட்டி புஜ்ஜிமா நீதான்
என் உயிரே உறவே
இது வரைக்கும் சொன்னதில்லே
ஏன்னா எனக்கு கேர்ள்பிரண்டு இல்ல
நட்பே துணையே எல்லாமே நீதான்
ஆண் : நீ நீ நீயாய்
நான் நான் நானாய்
காதல் உண்டானாதே
ஆசை தீண்ட
நெஞ்சம் தாண்ட
எனை விட்டு செல்லாத
பிரேக்அப்பும் பண்ணாத
ஆண் : ரொம்ப சாப்டு செம்ம சுவீட்டு
எங்க மம்மி
அவங்களையே ஒட்டாம இருந்த
நாளு கம்மி
ஆண் : மிலிட்டரி மேன்னு போல இருந்தா
ஸ்ட்ரிக்ட்டு டாடி
அதனால நானும் ஆனேனே
செம்ம கேடி
ஆண் : புரிய வைக்க ஆளு இல்லாம
வளர்ந்தேன்டா
பப்பி ஓட முன்னால
உருண்டு பெரண்டேனடா
லைப்ப நினைச்சு டென்ஷன்
தலைக்கு ஏறுமேடா
நம்ப நினைச்சமாறி
சூன்னு லைப்பு தானா மாறும்டா