பாடகர்கள் : பி. பானுமதி மற்றும் ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பெண் : என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
பெண் : என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
பெண் : என் காதல் இன்பம் இதுதானா
ஆண் : என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
ஆண் : என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
ஆண் : என் காதல் இன்பம் இதுதானா….
பெண் : காதலே இல்லையேல் உலகிலே
சாதல் ஒன்றே தெய்வீகமே
காதலே இல்லையேல் உலகிலே
சாதல் ஒன்றே தெய்வீகமே
கனவோ நினைவோ கானல் நீராகுமோ
கவலையின் நிலை மாறுமோ
பெண் : என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
பெண் : என் காதல் இன்பம் இதுதானா
ஆண் : வாழ்வினிலே ஒரு நாள்
பொன் நாளாய் வாழ்ந்தாலும் போதும்
ஜீவிதமே
ஆண் : வாழ்வினிலே ஒரு நாள்
பொன்னாளாய் வாழ்ந்தாலும் போதும்
ஜீவிதமே என் ஜீவிதமே
கனவோ நினைவோ கானல் நீராகுமோ
கவலையின் நிலை மாறுமோ
ஆண் : என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
பெண் : என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
பெண் : என் காதல் இன்பம் இதுதானா