பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா
பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா
பெண் : பூமி போல என்ன எண்ணி
சுத்திவரும் சந்திரனே
நூறு ஜென்மம் உன்கூடவே
வாழவேணும் மன்னவனே
என் மனதில் வந்தவனே
என் உயிராய் ஆனவனே
பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா
பெண் : ஆ….நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே
இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே
நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே
இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே
பெண் : உறங்கிடும் வரையில் விழிகளில் இருப்பாய்
இமைகளை தாண்டி இதயத்தில் கலப்பாய்
உனக்கென நானும் எனக்கென நீயும்
ஒன்றாக வாழ்வேமே நான் நூறாண்டு காலம்
பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா
ஆண் : ……………………………
பெண் : ஓ வானம் தூறல் போடும்
குளிர் மழை காலம்
உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும்
ஓ வானம் தூறல் போடும்
குளிர் மழை காலம்
உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும்
ஆண் : இனி உந்தன் அருகில் நிழலென இருப்பேன்
உன் விரல் பிடித்து துணையென வருவேன்
உனக்கென தானே உயிரையும் சுமப்பேன்
மூச்சாய் உன் பேச்சாய் இனி என்றும் நீயடா
பெண் : என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா
பெண் : பூமி போல என்ன எண்ணி
சுத்திவரும் சந்திரனே
நூறு ஜென்மம் உன்கூடவே
வாழவேணும் மன்னவனே
என் மனதில் வந்தவனே
என் உயிராய் ஆனவனே
பெண் : ம்ம்ம்….ம்ம் ம்ம்ம்….ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்