பாடகர் : சைமன் கே. கிங்
இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்
ஆண் : ஒரு காலத்துல
கூவம் ஆத்துல
ஹ நான் மெதங்கின்னு வந்தேன் போட்டுல
ஆண் : மெதங்கினே வன்டாரு
ஆண் : காசே இல்லாம சுத்துனேன் ரோட்ல
ஆண் : அப்பதான் திருடுனாரு
பிஸ்கட்டு பாட்டில்லே
ஆண் : அப்போ என் வயசு பத்து
ஆண் : அப்போவே அண்ணன் கெத்து
ஆண் : ஆமா ஆமா
ஆண் : ஊரான்மூட்டு பொருளெல்லாம் வித்து
ஆண் : அண்ணன் சேத்தாரு நெறைய சொத்து
ஆண் : டேய்….
ஆண் : அப்போ அண்ணன் சாதா
இப்போ…..
குழு : தாதா
அண்ணன் தா தா
தா தா
அண்ணன் தா தா
ஆண் : எனக்கு வயசு பதினெட்டு
அப்போதான் வாங்குனேன்
பர்ஸ்ட்டு வெட்டு
ஆண் : வா தல வா தல
ஆண் : எல்லாரையும் தட்டி வுட்டு
என்னை வெட்ட வந்தவனுங்கெல்லாம்
ஓடவுட்டு
ஆண் : திரும்பி பாத்தா ஒரு சிட்டு
அண்ணன் பட்டுன்னு போட்டாரு
அதுக்கு ஒரு பிட்டு
அவ வன்ட்டா அவ புருசனையே வுட்டு
ஆண் : டேய்
நான் அப்போ ரொம்போ சாதாடா
ஆண் : ஆனா இப்போ….
குழு : தாதா
அண்ணன் தாதா
தாதா
அண்ணன் தாதா
ஆண் : வாட்ச்சால சோ….
ஆண் : 21 வயசுல
கொலை பண்றதெல்லாம்
எனக்கு பெருசில்ல
அப்போ பணம் வெளையாடுச்சி
என் பர்ஸ்ல
அப்போதான் ஒரு பொண்ணு
வந்தா என் மனசுல
ஆண் : என் வூட்டுகிட்ட
மஜாவான கட்ட
எனக்கேத்த பியூட்டி
அவ ஆன்ஜின்னு இருந்தா போட்டி
ஆண் : லவ் பண்றேன்னு
கொடுத்தேன் ரோஸ்சு
அத வாங்கின்னு சரோஜா தேவி
மாதிரி கொடுத்த ஒரு போஸ்சு
திடீருன்னு வோனான்ட்டாயா லூசு
அன்னைலலேந்து நான் தேவதாசு
குழு : தாதா
அண்ணன் தாதா
தாதா
அண்ணன் தாதா
ஆண் : ஏகப்பட்ட கேஸ்சு
கேங்குக்கு நான் பாஸ்சு
காலையில ஜெயிலு
சாயங்காலம் பெயிலு
ஆண் : காசு கொடுத்தா வெட்டுவேன்
ஸ்கெட்ச் போட்டு தட்டுவேன்
கொழந்தைங்கனா கொட்டுவேன்
கால்ல விழுந்தா ஏ சி பெஹ்
ஆண் : பேசவே மாட்டேன்
பல பேர போட்டேன்
எனை போல ஒருத்தன காட்டே….
கத்தியில சரியா
வெட்டுவேண்டா வெறியா
என் கையில் சேர்ந்தது ரத்த கரையா
குழு : தாதா
அண்ணன் தாதா
ஓ நோ
தாதா
அண்ணன் தாதா
ஆண் : நடந்து வந்தேன்
ஊரே நடுங்க
எதிரி என்ன பயத்துல நெருங்க
ஆட்டம் போட்டேன்
அமைதியும் அடங்க
ஆரம்பிச்சது என் ராஜ்ஜியம்
குழு : ஆரம்பிச்சது
ராஜ்ஜியம் தொடங்க
ஆரம்பிச்சது ராஜ்ஜியம் தொடங்க
ராஜ்ஜியம் தொடங்க
ராஜ்ஜியம் தொடங்க
ராஜ்ஜியம்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்….ஹேய் ஹேய்
குழு : தாதா
அண்ணன் தாதா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
விசில் : ……………………………
தாதா
அண்ணன் தாதா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : தாதா
அண்ணன் தாதா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தாதா
அண்ணன் தாதா
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்….ஹேய் ஹேய்