பாடகர்கள் : ஜெயா மற்றும் போன்னி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : ஐய்தலக்கா பாட்டு ஒன்னு கேட்டுக்கோ
தப்பிருந்தா கன்னத்தில போட்டுக்கோ
குழு : ஏ லேலே
ஆண் : ஐய்தலக்கா
குழு : ஏ லேலே
ஆண் : ஐய்தலக்கா
குழு : ஏ லேலே
ஆண் : ஐய்தலக்கா
ஆண் : ஐய்தலக்கா பாட்டு ஒன்னு கேட்டுக்கோ
தப்பிருந்தா கன்னத்தில போட்டுக்கோ
குழு : ஏ லேலே
ஆண் : ஐய்தலக்கா
குழு : ஏ லேலே
ஆண் : ஐய்தலக்கா
டுர்ரா….
ஆண் : காலேஜ் வாழ்கையின
கலர் கலரு கூட்டம்
அசத்தும் வகுப்பறையே
அடுக்கு மல்லி தோட்டம்
ஆண் : லேடிஸு பஸ்ஸு வந்தா
கலக்குது பார் ரோடு
பஸ்சுக்குள்ள ஏறிபுட்ட
பசங்க ரொம்ப ஸ்பீடு
ஆண் : நம்மோட நட்பு இது
ரெண்டு கால் தேரு
நட்பில் கலந்தடிப்போம்
நல்லதொரு பீரு
ஆண் : பசங்க ஹாஸ்டெல்னா
பேச்சலரு லைப்
ஹாலிவுட் பாலிவுட்
ஹீரோயின்தான் வைப்
ஆண் : அடியே கவர்ச்சி உடை
அணிய கூடாது
ஆனா ரொம்பவும் இழுத்து போர்த்தி
இருக்க கூடாது
பெண் : வோவ் வோவ்
ரயில்வே என்ஜின்னை போல்
புகைய கூடாது
ஆனா தம்முன்னா
தலை தெறிக்க ஒடக்கூடாது
ஆண் : எடம் பார்த்து அடிபோன்ட
இறை போட்டு புடிப்போன்ட
எதையும் செய்யும் இடம்
கல்லூரிடா தோழனே
பெண் : லவ்வுதான் இருந்துச்சுனா
பாஸு மச்சி பாஸு
நட்புதான் இல்லையினா
படிச்சதெல்லாம் லூசு
குழு : ………………………..
பெண் : காதலும் நட்பும் இங்கே
அழகழகாக
நம்ம லைப்பே பூத்திருக்கும்
புத்தம் புதுசாக
ஆண் : காம்பவுண்டு சுவரும் ஒரு
வகுப்பறையாக
அங்க கவிதை கொட்டுமடா
தொகுப்புறையாக
பெண் : மனசெல்லாம் மழையாகும்
மரமெல்லாம் குடையாகும்
எங்கயோ இருந்து வந்து
சொந்த பந்தம் ஆவோம்
ஆண் : கல்லூரி என்பதுதான்
கனவுகளின் கோட்டை
தினமும் கேட்டுகடா
எங்களோட பாட்டை
ஆண் : காலேஜ் வாழ்கையின
கலர் கலரு கூட்டம்
அசத்தும் வகுப்பறையே
அடுக்கு மல்லி தோட்டம்
ஆண் : லேடிஸு பஸ்ஸு வந்தா
கலக்குது பார் ரோடு
பஸ்சுக்குள்ள ஏறிபுட்ட
பசங்க ரொம்ப ஸ்பீடு
ஆண் : நம்மோட நட்பு இது
ரெண்டு கால் தேரு
நட்பில் கலந்தடிப்போம்
நல்லதொரு பீரு
ஆண் : {பசங்க ஹாஸ்டெல்னா
பேச்சலரு லைப்
ஹாலிவுட் பாலிவுட்
ஹீரோயின்தான் வைப்
ஆண் : பசங்க ஹாஸ்டெல்னா
பேச்சலரு லைப்
ஹாலிவுட் பாலிவுட்
ஹீரோயின்தான் வைப்} (2)