பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மனோரம்மா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
இருவர் : கிருஷ்ணா முகுந்தா முராரே
ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே…..
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
பியூட்டியே உந்தன் கூந்தலில்
வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ
பெண் : போதையில் பொங்கும் ஆசையில்
உந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
ஏங்குதே மனம் ஏங்குதே
உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஹாஹா…..ஆஅ…..ஆ….
இருவர் : கிருஷ்ணா முகுந்தா முராரே
ஹரே கிருஷ்ணா முகுந்தா முராரே
இருவர் : தினம் பிழிந்த பிறகும்
ரசங்கள் இருக்கும் தனியே
தினம் பிழிந்த பிறகும்
ரசங்கள் இருக்கும் தனியே
நீ விதையில்லா பழத்தோட்டமா
அடி ஆன்டி உன் குட்டி படு சுட்டி
நீ அவள விட ப்யூட்டி
அடி ஆன்டி உன் குட்டி படு சுட்டி
நீ அவள விட ப்யூட்டி
பெண் : ஒரு பூங்கோதை
தினம் தரும் போதை
ஒரு பூங்கோதை
தினம் தரும் போதை
அதில் வாலிபமே தள்ளாடுது
என் சேலையிலே கள்ளூறுது
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
பெண் : ஏங்குதே மனம் ஏங்குதே
உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஹாஹா…..
இருவர் : ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா
ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா…..
ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா
ராமராமா கிருஷ்ண கிருஷ்ணா…..
ஆண் : அட மதுவில் மூழ்கி
மாது தேட வேண்டும்
இனி வயசெல்லாம் மனசோடதான்
அட மதுவில் மூழ்கி
மாது தேட வேண்டும்
இனி வயசெல்லாம் மனசோடதான்
பெண் : என்னை நானே மறந்தேனே
விழுந்தேனே
அவன் தூக்கி விடுவானே
என்னை நானே மறந்தேனே
விழுந்தேனே
அவன் தூக்கி விடுவானே
ஆண் : அடி மங்காத்தா யார் உங்காத்தா
அடி மங்காத்தா யார் உங்காத்தா
இங்க என் ஆச பொண்ணு மேலே
இந்த பொண் ஆச கழுத மேலே…..
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
ஏங்குதே மனம் ஏங்குதே
உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஆண் : போதையில் பொங்கும் ஆசையில்
எந்தன் சிட்டுக்குருவி சிறகடிக்கதோ
பியூட்டியே உந்தன் கூந்தலில்
வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ
பெண் : உந்தன் சிட்டுக்குருவி தேடி வராதோ…
ஆண் : வந்து நான் ஒதுங்க இடம் இருக்காதோ
இருவர் : ஹாஹா……ஆஅ….ஆ…..