பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : …………………….
ஆண் : அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே
ஆண் : அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே
ரெட்டை இலை போலவேதான்
கல்யாண பெண்ணும் நீயும்
இன்று போல் என்றும் வாழ்க…..
ஆண் : அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே….
ஆண் : ஹேய் ஹேய் ஹெஹ்ஹே
ஆ ஆஹ் அஹஹாஹ்
ஆண் : நானொரு கல்யாண ராமன்தான்
மாப்பிள்ளை உன்னோட தோழன்தான்
மேடையில் பாரு நீ ராஜபார்வை ஹஹா
ஜாடையில் பேசுவா சிகப்பு ரோஜா
ஆண் : பூ மெத்தை போட்டாக்க மொத ராத்திரி
புரியாம முழிக்காத ஒரு மாதிரி
சரசமெல்லாம் சொல்லுவேன்
சகலகலா வல்லவன் நான்….
ஆண் : எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே
எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே
ஆண் : கையை நம்பி வாழு தம்பி
உன் கையும் பெண்ணின் கையும்
ஒன்று போல் என்றும் வாழ்க….
ஆண் : எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே
ஆண் : இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று
சந்திக்கும்போது
காதல் பிறக்கும் கல்யாணம் நடக்கும்
பிறகு ஒருவரையொருவர்
எதிர்த்து பேசமுடியவில்லையே
ஓ….. மதர் இவர்களை ஆசீர்வதியுங்கள்…..
ஆண் : நண்பனே நான் கூட தோழன்தான்
ஹா நாட்டுல சூப்பர் ஸ்டாருதான்
ஆஹ்….துடிக்கும் கரங்களை மெல்ல புடிச்சு
கெட்டியா போட வேணும் மூணு முடிச்சு
ஆண் : பருவத்தில் என்னாட்டம் பாயும் புலி
பக்கத்தில் இருக்காளோ காயத்திரி
நல்லவனுக்கு நல்லவன்
நல்லாயிருன்னு சொல்வேன் நான்
ஆண் : உன்னை மாதிரி நான் மகான் அல்ல
உன் அன்புக்கு நான் அடிமை
ஆறிலிருந்து நீ அறுபது வரை நல்லாயிருக்கனும்
ஏன் அதுக்கு அப்புறமும் கூட
நீங்க நல்லாயிருக்கணும்