பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : …………………………..
பெண் : ஹே…….
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
பெண் : அங்கம் பெரியது எங்கும் தொடலாமா
ஹே……
அம்மாடியோ கையை எடு….
யாரும் கண்டால் என்ன இது
பெண் : நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
பெண் : நீ மடியினில் இறங்கி விடு
என் படகையும் மிதக்க விடு
என் அழகும் பொன் இதழும் உன் வசமே
உன் சுகமும் பஞ்சணையும் என்னிடமே
பெண் : ஹே……
அம்மாடியோ கையை எடு….
யாரும் கண்டால் என்ன இது
பெண் : நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்
நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்
பெண் : உன் கரங்களில் விழுந்து விட்டேன்
என் கவலையை மறந்து விட்டேன்
என் இதயம் உன் இதயம் நம் இதயம்
என் உலகம் உன் உலகம் நம் உலகம்
பெண் : ஹே……
அம்மாடியோ கையை எடு….
யாரும் கண்டால் என்ன இது
பெண் : லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா