ஆகத்து 1
வரலாற்று நிகழ்வுகள்
இலண்டனில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஐரியக் குடியரசுப் படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
Events
1988
ஆகத்து 1
1988
ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1091 இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1381 இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1497 கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1561 இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை. சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1613 இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1808 இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1809 இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது. பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1824 இலண்டனில் கையெழுத்திடப்பட்ட ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன. மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 1 அன்று மேலும்
- கிமு 30 ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 10 குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54) பிறப்புகள்
- 527 முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1291 சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1571 உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1664 உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1714 அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலண்டன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.