சூன் 3
வரலாற்று நிகழ்வுகள்
சூடானில் கர்த்தூம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அரசுப் படைகள் சுட்டதில் 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
Events
2019
சூன் 3
2019
சூன் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1899 ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது. சனவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது. சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது. சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2015 தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 3 அன்று மேலும்
- 350 நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 713 பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1140 பிரெஞ்சுக் கல்வியாளர் பியேர் அபேலார்டு சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1326 உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1539 எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578) இறப்புகள்
- 1726 ஜேம்ஸ் கூட்டன், இசுக்காட்டிய நிலவியலாளர், மருத்துவர் (இ. 1797) பிறப்புகள்
- 1808 ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூடான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.