மே 5
வரலாற்று நிகழ்வுகள்
சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
Events
2006
மே 5
2006
மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1899 ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது. சனவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது. சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது. சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2015 தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 2019 சூடானில் கர்த்தூம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அரசுப் படைகள் சுட்டதில் 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சூன் 3 · வரலாற்று நிகழ்வுகள்
மே 5 அன்று மேலும்
- 1215 இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. வரலாற்று நிகழ்வுகள்
- 1260 குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1479 குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (இ. 1574) பிறப்புகள்
- 1494 கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1752 யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1830) பிறப்புகள்
- 1762 உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. வரலாற்று நிகழ்வுகள்
- 1762 கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோன் பைபசு என்பவரை இலங்கைக்கு அனுப்பியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூடான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.