மே 5
வரலாற்று நிகழ்வுகள்
கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார்.
Events
1494
மே 5
1494
மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார். ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் பயணத்தின் போது கேனரி தீவுகள் வந்தடைந்தார். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார். அக்டோபர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது. திசம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கொலம்பசு அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியா திரும்பினார். மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
மே 5 அன்று மேலும்
- 1215 இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. வரலாற்று நிகழ்வுகள்
- 1260 குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1479 குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (இ. 1574) பிறப்புகள்
- 1640 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1752 யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1830) பிறப்புகள்
- 1762 உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. வரலாற்று நிகழ்வுகள்
- 1762 கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோன் பைபசு என்பவரை இலங்கைக்கு அனுப்பியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1809 சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிறித்தோபர் கொலம்பசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.