சூன் 3
வரலாற்று நிகழ்வுகள்
நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான்.
Events
350
சூன் 3
350
சூன் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 53 உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 4 உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான். சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான். ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 41 உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 51 பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 54 உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார். அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 97 உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 193 செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 3 அன்று மேலும்
- 713 பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1140 பிரெஞ்சுக் கல்வியாளர் பியேர் அபேலார்டு சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1326 உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1539 எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578) இறப்புகள்
- 1726 ஜேம்ஸ் கூட்டன், இசுக்காட்டிய நிலவியலாளர், மருத்துவர் (இ. 1797) பிறப்புகள்
- 1808 ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889) பிறப்புகள்
- 1834 இலங்கை, கொழும்பு நகரில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழருக்கும், சோனகருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உரோமைப் பேரரசர்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.