சனவரி 25
வரலாற்று நிகழ்வுகள்
சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
Events
2006
சனவரி 25
2006
சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சனவரி 25 அன்று மேலும்
- 41 குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 390 நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329) இறப்புகள்
- 750 அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 844 நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795) இறப்புகள்
- 1348 இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூரியக் குடும்பம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.