சனவரி 25
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.
Events
1533
சனவரி 25
1533
சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1491 எட்டாம் என்றி, இங்கிலாந்து மன்னர் (இ. 1547) சூன் 28 · பிறப்புகள்
- 1509 ஏழாம் என்றியின் இறப்புக்குப் பின்னர் அவரது மகன் எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1509 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் அரகொன் இளவரசி கேத்தரீனைத் திருமணம் புரிந்தார். சூன் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1509 எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1513 ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் எட்டாம் என்றியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1532 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. மே 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 25 அன்று மேலும்
- 41 குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 390 நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329) இறப்புகள்
- 750 அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 844 நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795) இறப்புகள்
- 1348 இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1627 இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1691) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.