சனவரி 25
வரலாற்று நிகழ்வுகள்
பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார்.
Events
1515
சனவரி 25
1515
சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 880 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1179 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1214 ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1270 பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 25 அன்று மேலும்
- 41 குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 390 நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329) இறப்புகள்
- 750 அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 844 நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795) இறப்புகள்
- 1348 இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1627 இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1691) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.