சூன் 9
வரலாற்று நிகழ்வுகள்
சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
Events
1979
சூன் 9
1979
சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1788 லெப்டினண்ட் போல் என்பவன் சிட்னியில் இருந்து நோர்போக் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான். பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1879 சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது. பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது. அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 சிட்னியில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர். ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2014 சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 9 அன்று மேலும்
- கிமு 411 பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 53 உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 68 உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 68 நீரோ, உரோமைப் பேரரசர் (பி. 37) இறப்புகள்
- 373 சிரியனான எபிரேம், துருக்கிய இறையியலாளர் (பி. 306) இறப்புகள்
- 747 அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1667 இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிட்னி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.