பெப்ரவரி 17
வரலாற்று நிகழ்வுகள்
லெப்டினண்ட் போல் என்பவன் சிட்னியில் இருந்து நோர்போக் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
Events
1788
பெப்ரவரி 17
1788
பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1879 சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது. பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது. அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 சிட்னியில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர். ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2014 சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 17 அன்று மேலும்
- 364 உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1201 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274) பிறப்புகள்
- 1553 மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492) இறப்புகள்
- 1600 மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1600 கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548) இறப்புகள்
- 1673 மொலியர், பிரான்சிய நடிகர் (பி. 1622) இறப்புகள்
- 1723 டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762) பிறப்புகள்
- 1739 மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிட்னி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.