அக்டோபர் 20
வரலாற்று நிகழ்வுகள்
சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.
Events
1962
அக்டோபர் 20
1962
அக்டோபர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 202 லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 23 சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 25 சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 618 லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 626 சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 705 பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 907 கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 960 சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 20 அன்று மேலும்
- 1570 யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி. 1496) இறப்புகள்
- 1631 மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர் (பி. 1550) இறப்புகள்
- 1632 கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய கட்டிடக்கலைஞர் (இ. 1723) பிறப்புகள்
- 1740 மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1803 அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1818 அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1822 தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய நீதிபதி (இ. 1896) பிறப்புகள்
- 1827 துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சீனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.