அக்டோபர் 20
வரலாற்று நிகழ்வுகள்
துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
Events
1827
அக்டோபர் 20
1827
அக்டோபர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1302 உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1371 செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1396 உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1461 திரெபிசோந்து இராச்சியம் உதுமானிய சில்தான் இரண்டாம் முகமதிடம் சரணடைந்தது. பைசாந்தியப் பேரரசின் உண்மையான முடிவு என வரலாற்றாளர்களால கணிக்கப்பட்டது. பேரரசர் டேவிட் பின்னர் கொலை செய்யப்பட்டார். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1493 உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1510 இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர். நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1516 முதலாம் செலிமின் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர். ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1517 முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 20 அன்று மேலும்
- 1570 யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி. 1496) இறப்புகள்
- 1631 மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர் (பி. 1550) இறப்புகள்
- 1632 கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய கட்டிடக்கலைஞர் (இ. 1723) பிறப்புகள்
- 1740 மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1803 அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1818 அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1822 தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய நீதிபதி (இ. 1896) பிறப்புகள்
- 1854 ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (இ. 1891) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உதுமானியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.