தமிழ் பைபிள் வசனங்கள் -எபிரெயர் 58:1:9
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர், ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்,
எபிரெயர் :(58:1:9)
You have loved righteousness, and hated iniquity; therefore God, even your God, has anointed you with the oil of gladness above your fellows.
Hebrews:(58:1:9)