தமிழ் பைபிள் வசனங்கள் -ரூத் 8:1:13

அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது, என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.
ரூத் :(8:1:13)

Would all of you tarry for them till they were grown? would all of you stay for them from having husbands? nay, my daughters; for it grieves me much for your sakes that the hand of the LORD is gone out against me.
Ruth:(8:1:13)