தமிழ் பைபிள் வசனங்கள் -1 யோவான் 62:2:22
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1 யோவான் :(62:2:22)
Who is a liar but he that denies that Jesus is the Christ? He is antichrist, that denies the Father and the Son.
1 John:(62:2:22)