தமிழ் பைபிள் வசனங்கள் -தீத்து 56:2:14
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
தீத்து :(56:2:14)
Who gave himself for us, that he might redeem us from all iniquity, and purify unto himself an exclusive people, zealous of good works.
Titus:(56:2:14)