தமிழ் பைபிள் வசனங்கள் -கலாத்தியர் 48:1:4

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்,
கலாத்தியர் :(48:1:4)

Who gave himself for our sins, that he might deliver us from this present evil world, according to the will of God and our Father:
Galatians:(48:1:4)