தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:2:10

முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள், முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
1 பேதுரு :(60:2:10)
Which in time past were not a people, but are now the people of God: which had not obtained mercy, but now have obtained mercy.
1 Peter:(60:2:10)