தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:1:6

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள், என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
1 பேதுரு :(60:1:6)

Wherein all of you greatly rejoice, though now for a season, if need be, all of you are in heaviness through manifold temptations:
1 Peter:(60:1:6)