தமிழ் பைபிள் வசனங்கள் -2 பேதுரு 61:1:4

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு :(61:1:4)

Whereby are given unto us exceeding great and precious promises: that by these all of you might be partakers of the divine nature, having escaped the corruption that is in the world through lust.
2 Peter:(61:1:4)