தமிழ் பைபிள் வசனங்கள் -மத்தேயு 40:27:19
அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம், அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
மத்தேயு :(40:27:19)
When he was set down on the judgment seat, his wife sent unto him, saying, Have you nothing to do with that just man: for I have suffered many things this day in a dream because of him.
Matthew:(40:27:19)