தமிழ் பைபிள் வசனங்கள் -2 பேதுரு 61:1:19

அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு, பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
2 பேதுரு :(61:1:19)

We have also a more sure word of prophecy; unto which all of you do well that all of you take heed, as unto a light that shines in a dark place, until the day dawn, and the day star arise in your hearts:
2 Peter:(61:1:19)