தமிழ் பைபிள் வசனங்கள் -யூதா 65:1:16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள், இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும், தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
யூதா :(65:1:16)
These are murmurers, complainers, walking after their own lusts; and their mouth speaks great swelling words, having men s persons in admiration because of advantage.
Jude:(65:1:16)