தமிழ் பைபிள் வசனங்கள் -சகரியா 38:1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், என் ஆலயம் அதிலே கட்டப்படும், எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
சகரியா :(38:1:16)

Therefore thus says the LORD; I am returned to Jerusalem with mercies: my house shall be built in it, says the LORD of hosts, and a line shall be stretched forth upon Jerusalem.
Zechariah:(38:1:16)