தமிழ் பைபிள் வசனங்கள் -மீகா 33:2:3
ஆகையால் கர்த்தர்: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாய்த் தீமையை வருவிக்க நினைக்கிறேன், அதினின்று நீங்கள் கழுத்தை நீக்கமாட்டீர்கள், நீங்கள் மேட்டிமையாய் நடப்பதில்லை, அது தீமையான காலம்.
மீகா :(33:2:3)
Therefore thus says the LORD; Behold, against this family do I devise an evil, from which all of you shall not remove your necks; neither shall all of you go haughtily: for this time is evil.
Micah:(33:2:3)