தமிழ் பைபிள் வசனங்கள் -ஓசியா 28:1:11

அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள், யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.
ஓசியா :(28:1:11)

Then shall the children of Judah and the children of Israel be gathered together, and appoint themselves one head, and they shall come up out of the land: for great shall be the day of Jezreel.
Hosea:(28:1:11)