தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:8:8

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள், கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
யாத்திராகமம் :(2:8:8)

Then Pharaoh called for Moses and Aaron, and said, Implore the LORD, that he may take away the frogs from me, and from my people; and I will let the people go, that they may do sacrifice unto the LORD.
Exodus:(2:8:8)