தமிழ் பைபிள் வசனங்கள் -தானியேல் 27:1:13

எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும், பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.
தானியேல் :(27:1:13)

Then let our countenances be looked upon before you, and the countenance of the children that eat of the portion of the king s food: and as you see, deal with your servants.
Daniel:(27:1:13)