தமிழ் பைபிள் வசனங்கள் -1 இராஜாக்கள் 11:1:28

அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான், அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.
1 இராஜாக்கள் :(11:1:28)

Then king David answered and said, Call me Bathsheba. And she came into the king s presence, and stood before the king.
1 Kings:(11:1:28)