தமிழ் பைபிள் வசனங்கள் -மத்தேயு 40:1:19
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
மத்தேயு :(40:1:19)
Then Joseph her husband, being a just man, and not willing to make her a public example, was minded to put her away privately.
Matthew:(40:1:19)