தமிழ் பைபிள் வசனங்கள் -ஆபகூக் 35:1:8
அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும், அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள், அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள், இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.
ஆபகூக் :(35:1:8)
Their horses also are swifter than the leopards, and are more fierce than the evening wolves: and their horsemen shall spread themselves, and their horsemen shall come from far; they shall fly as the eagle that hastes to eat.
Habakkuk:(35:1:8)