தமிழ் பைபிள் வசனங்கள் -எரேமியா 24:1:1

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:
எரேமியா :(24:1:1)

The words of Jeremiah the son of Hilkiah, of the priests that were in Anathoth in the land of Benjamin:
Jeremiah:(24:1:1)