தமிழ் பைபிள் வசனங்கள் -2 இராஜாக்கள் 12:25:17

ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது, அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது, குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது, மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.
2 இராஜாக்கள் :(12:25:17)

The height of the one pillar was eighteen cubits, and the capital upon it was brass: and the height of the capital three cubits; and the interwoven work, and pomegranates upon the capital round about, all of brass: and like unto these had the second pillar with interwoven work.
2 Kings:(12:25:17)