தமிழ் பைபிள் வசனங்கள் -மத்தேயு 40:28:15

அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
மத்தேயு :(40:28:15)

So they took the money, and did as they were taught: and this saying is commonly reported among the Jews until this day.
Matthew:(40:28:15)