தமிழ் பைபிள் வசனங்கள் -1 தெசலோனிக்கேயர் 52:5:15

ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள், உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
1 தெசலோனிக்கேயர் :(52:5:15)

See that none render evil for evil unto any man; but ever follow that which is good, both among yourselves, and to all men.
1 Thessalonians:(52:5:15)