தமிழ் பைபிள் வசனங்கள் -யோவேல் 29:3:9
இதைப் புறஜாதிகளுக்குள் கூறுங்கள், யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள், யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.
யோவேல் :(29:3:9)
Proclaim all of you this among the Gentiles; Prepare war, wake up the mighty men, let all the men of war draw near; let them come up:
Joel:(29:3:9)