தமிழ் பைபிள் வசனங்கள் -ஓசியா 28:2:2
உங்கள் தாயோடே வழக்காடுங்கள், அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல, அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும் தன் வியாபாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.
ஓசியா :(28:2:2)
Plead with your mother, plead: for she is not my wife, neither am I her husband: let her therefore put away her whoredoms out of her sight, and her adulteries from between her breasts;
Hosea:(28:2:2)