தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:3:1
சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும், நெடுநாள் யுத்தம் நடந்தது, தாவீது வரவர பலத்தான், சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.
2 சாமுவேல் :(10:3:1)
Now there was long war between the house of Saul and the house of David: but David waxed stronger and stronger, and the house of Saul waxed weaker and weaker.
2 Samuel:(10:3:1)