தமிழ் பைபிள் வசனங்கள் -1 கொரிந்தியர் 46:1:10
சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் :(46:1:10)
Now I plead to you, brethren, by the name of our Lord Jesus Christ, that all of you all speak the same thing, and that there be no divisions among you; but that all of you be perfectly joined together in the same mind and in the same judgment.
1 Corinthians:(46:1:10)